2009-07-16 19:41:39

ஜெனீவா ஐ. நாடுகள் சபையில் வத்திக்கான் தூதர் – 160709 .


வத்திக்கான் தூதர் உடல் நலப்பாதுகாப்பிற்கு அகில உலக ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கிறார் .

ஜெனீவாவிலிருந்து இயங்கும் ஐ நாடுகள் சபையில் உடல் நலப்பாதுகாப்புப்பற்றி உரை நிகழ்த்திய வத்திக்கான் திருப்பீடத்தின் நிரந்தர ஐநா உறுப்பினர் பேராயர் சில்வானோ தோமாசி பொது நலச் சேவைகளை குறுகிய கால நன்மை கருதி தொலை நோக்கு நன்மையை குறைத்துவிடும் தி்ட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார் . தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை தவிர்க்கக்கூடாது எனக்கூறினார் . உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது அடிப்படைத் தேவை என்றும் நன்னெறிப்படி அவசியம் எனவும் வலியுறுத்தினார் .








All the contents on this site are copyrighted ©.