2009-07-13 15:55:05

வரலாற்றில் ஜூலை 14


புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் விழா. மருத்துவர்களுக்குப் பாதுகாவலான இவருக்கு தாய் தந்தை இல்லாததால் இளமையில் சூதாட்டத்தில் மூழ்கினார். தனது 24 வது வயதில் தான் அணிந்திருந்த சட்டையைக்கூட வைத்துச் சூதாடினார். எல்லாம் இழந்த நிலையில் கப்புச்சின் சபையொன்று அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. 34வது வயதில் தனக்கு இறையழைத்தல் இருப்பதை உணர்ந்தார். குருவானார். பின்னர் நோயாளிகளுக்கென்று ஒரு துறவு சபையையும் ஏற்படுத்தினார்.

1958 சதாம் ஹூசேனும் இராக் இராணுவமும் முடியாட்சியை முடிவுக்கு் கொண்டு வந்தனர்.

1941 6,000 லித்துவேனிய யூதர்கள் விசால்ஸ்யன் முகாமில் கொல்லப்பட்டனர்.








All the contents on this site are copyrighted ©.