2009-07-11 12:31:08

ஜூலை 12 இந்நாள் சிறப்பு நிகழ்வுகள் .


கி.மு. 100 புகழ்பெற்ற உரோமை வீரர் ஜூலியஸ் சீசர் பிறந்த நாள் .

கி.பி. 1817 அமெரிக்காவின் தத்துவ ஞானி என்றி தோரோ பிறந்த நாள் .

கி.பி. 1849 இரத்த ஓட்டம் பற்றிக் கண்டுபிடித்த மருத்துவர் கனடா நாட்டின் சர் வில்லியம் ஆஸ்லர் பிறந்த நாள் .

கி.பி.1543 இங்கிலாந்து மன்னர் 8 வது என்றியின் 6 ஆவதும் இறுதியுமான திருமணம் .கத்தரீன் பார் என்பவரை மணந்தார் .

1859 பேப்பர் பை செய்யும் எந்திரத்தை வில்லியம் கூடலே என்ற அமெரிக்கர் கண்டுபிடித்தார் .

1928 தொலைக்காட்சியில் முதன்முதலாக டென்னிஸ் ஆட்டம் காட்டப்பட்டது .

1948 அட்லாண்டிக்கடல் மீது முதன் முதலாக ஜெட் விமானங்கள் பறந்தன .

1957 ஹெலிகாப்டரில் முதலாவதாக பறந்த அமெரிக்க ஜனாதிபதி டிவைட் ஐசன்ஹோவர் .








All the contents on this site are copyrighted ©.