Home Archivio
2009-07-07 12:47:03
காலக் கண்ணாடி ஜூலை 8 .
1839 அமெரிக்காவின் தொழிலதிபர் ஜான் ராக்பெல்லர் பிறந்த நாள் .
1908 நெல்சன் ராக்பெல்லர் , 41 வது அமெரிக்க உதவித் தலைவர் பிறந்த நாள் .
1918 நெல்சன் மண்டேலா பிறந்த நாள் .
1835 அமெரிக்காவின் சுதந்திரத்தேவியின் மணியில் கீறல் விழுந்தது .
1975 பர்மாவில் நில நடுக்கம் – 2000 கோவில்கள் அழிந்தன .
1792 புகழ்பெற்ற பாடல் ஆசிரியர் , இசைமேதை லவல் மேசன் பிறந்த நாள் .
அமெரிக்காவில் சுதந்திரத் தேவியின் விழா .
All the contents on this site are copyrighted ©.