2009-07-03 15:55:18

வரலாற்றில் ஜூலை 04


965 – திருத்தந்தை ஐந்தாம் பெனடிக்ட் காலமானார்.

1776 - அமெரிக்க ஐக்கிய நாட்டின் சுதந்திரத்திற்கான அறிக்கை ஏற்கப்பட்டது.

1807 – இத்தாலிய தேசத்தந்தை ஜூசப்பே கரிபால்டி பிறந்தார்.

1827 – நியுயார்க் மாநிலத்தில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது.

1886 – ப்ரெஞ்ச் மக்களால் சுதந்திர தேவி சிலை அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது.

1902 – சுவாமி விவேகானந்தர் தன் 39ம் வயதில் காலமானார்.

1946 – 381 ஆண்டு காலனி ஆதிக்கத்திற்குப் பின் பிலிப்பைன்ஸ் நாடு, அமெரிக்க ஐக்கிய நாட்டிடமிருந்து முழு சுதந்திரமடைந்தது.

1947 – இந்திய நாட்டை இந்தியா பாகிஸ்தான் எனப் பிரிக்கும் இந்திய சுதந்திர மசோதா பிரிட்டன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.