2009-06-29 15:12:20

வரலாற்றில் ஜூன் 30


உரோமைத் திருச்சபையின் முதல் மறைசாட்சிகள் விழா.

1470- பிரான்ஸ் மன்னன் எட்டாம் சார்லஸ் பிறந்தான்.

1917 - இந்திய அரசியல்வாதி தாதாபாய் நவுரோஜி இறந்தார்.

1960 காங்கோ ஜனநாயக குடியரசு பெல்ஜியத்திடமிருந்து சுதந்திரமடைந்தது.

1971 சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்

1990 மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனிகள் தங்கள் பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன

1997 பிரிட்டன் ஹாங்காங் மீதான அதிகாரத்தை சீனாவுக்கு மாற்றிக் கொடுத்தது.

 








All the contents on this site are copyrighted ©.