2009-06-27 08:57:10

வரலாற்றில் இந்நாள் ஜூன் 28 .


1491 இங்கிலாந்தின் 8 ஆவது என்றி பிறந்த நாள் .

1577 பெல்ஜியத்தின் சிறந்த ஓவியர் பால் ரூபன்ஸ் பிறந்த நாள் .

1712 பிரான்ஸ் நாட்டின் ரூசோ பிறந்த நாள் .

1873 புகழ் பெற்ற மருத்துவர் அலெக்ஸ் காரல் பிறந்த நாள் .



மற்ற முக்கிய நிகழ்வுகள் ஜூன் 28



1245 முதலாவது லயன்ஸ் நகர திருச்சங்கம் தொடங்கியது .

1820 தக்காளி விஷமற்றது என நிரூபிக்கப்பட்டது .

1838 இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியார் முடிசூட்டிய நாள் .

1909 பிரான்ஸ் நாட்டில் முதல் விமான சாகசம் நடைபெற்றது .








All the contents on this site are copyrighted ©.