2009-06-27 15:45:01

ஜூன் 29 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1534 - பிரின்ஸ் எட்வர்ட் தீவு ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது

1814 – மெத்தடிஸ்ட் கிறிஸ்தவசபையைச் சேர்ந்த ஆறு போதகர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்

1850 - வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.

1945 - இலங்கையின் நான்காவது அதிபர் சந்திரிகா குமாரதுங்க பிறந்தார்

1976 – சேஷெலெஸ் பிரிட்டனிடமிருந்து விடுதலை அடைவதாக அறிவித்தது.








All the contents on this site are copyrighted ©.