2009-06-20 12:18:17

காலக்கண்ணாடி ஜூன் 21


காலக்கண்ணாடி ஜூன் 21

1963 ஜுவான்னி பாட்டிஸ்டா மோண்டீனி 6 ஆம் பவுல் என்ற பெயரோடு 261 ஆவது திருத்தந்தையாகப் பதவி ஏற்றார் .

1953 பெனாசீர் பூட்டோ பிறந்த நாள் .

1982 மன்னர் சார்லஸ் – டயானா இவர்களின் மகன் பிரின்ஸ் வில்லியம் பிறந்த நாள் .

1663 கலிலேயோ உலகம் தட்டை எனக் கூறுமாறு திருச்சபை அதிகாரிகளால் வற்புறுத்தப்பட்டார் .

1990 ஈரான் பூகம்பத்தில் 25,000 பேர் மாண்டனர் .

அமெரிக்காவில் ஜூன் 21 ல் தந்தையர்களின் தினம் கொண்டாடப்படுகிறது .








All the contents on this site are copyrighted ©.