2009-06-16 12:38:49

வரலாற்றில் சில முக்கிய நிகழ்வுகள் . ஜூன் 17 .


1579 சர் பிரான்சிஸ் டிரேக் என்ற ஆங்கிலேயர் கப்பலில் சென்று கலிபோர்னியாவில் கரையிறங்கினார் .

1885 பிரான்ஸ் நாட்டின் நன்கொடையான விடுதலைத்தாய் சிலை அமெரிக்காவின் நியூயார்க்கை அடைந்தது .

1947 முதன்முதலாக உலகை விமானம் சுற்றி வந்தது .

1950 சிக்காக்கோ நகரில் ஒருவருக்கு முதன் முதலாக மாற்றுச் சிறுநீரகம் பொறுத்தப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.