2009-06-13 17:58:37

காலக்கண்ணாடி ஜூன் 14


காலக்கண்ணாடி ஜூன் 14

பிறந்த நாள்

1864 அலோய்ஸ் ஆல்செய்மெர் என்பவர் கை , உடல் நடுக்கத்தின் காரணத்தையும் மருந்தையும் கண்டுபிடித்தார் .

1969 மேற்கு ஜெர்மனியின் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் பிறந்த நாள் .1989 ல் நான்கு நாட்டின் ஆட்டங்களில் வெற்றிபெற்றவர் .



1642 அமெரிக்காவில் கட்டாயக் கல்வி புகுத்தப்பட்டது .

1775 அமெரிக்காவின் இராணுவம் தொடங்கப்பட்டது .

1834 உப்புத்தாள் கண்டுபிடிக்கப்பட்டது .

1847 புண்சன் என்பவர் காஸ் அடுப்பைக் கண்டுபிடித்தார் .

இந்நாளில் இங்கிலாந்து மகாராணியாரின் பிறந்த நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது .








All the contents on this site are copyrighted ©.