2009-06-09 18:47:00

காலக்கண்ணாடி ஜூன் 10 .


காலக்கண்ணாடி ஜூன் 10 .

1921 இளவரசர் பிலிப் மெளண்ட்பாட்டன் பிறந்த நாள் .

1846 ரப்பர் டயரை ஆங்கிலேயர் ராபர் தாம்சன் கண்டுபிடித்தார் .

1908 உலகின் முதலாவது விமானப் பயிற்சிக் கழகம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது .

1946 இத்தாலியக் குடியரசு உருவானது .

1979 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் போலந்து நாட்டுக்குச் சென்றார் .








All the contents on this site are copyrighted ©.