2009-06-08 14:11:37

வரலாற்றில் ஜூன்09


புனித எப்ரேம் விழா. இவர், திருச்சபைக்கு எதிரானவர்களுக்கு எதிராகப் பல நூல்கள் எழுதி பெரும் ஆதரவாக விளங்கினார். திருமறையின் போதனைகளை எடுத்துரைக்கப் பல பாடல்களை இயற்றினார். அவற்றை விசுவாசிகள் தம் வீடுகளிலும் ஆலயங்களிலும் பாடச் செய்தார். புனித எப்ரேம் தூய ஆவியின் வீணை என அழைக்கப்பட்டார்.

68 ல் உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான்.

1815 – புதிய ஐரோப்பிய அரசியல் சூழல் உருவானது.

1958 – இலண்டன் கேட்விக் விமானநிலையத்தை அரசி 2ம் எலிசபெத் அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.