2009-06-06 19:35:28

காலக்கண்ணாடி ஜூன் 7 .


பிறந்த நாள் ஜூன் 7

1502 திருத்தந்தை 13 ஆம் கிரகோரி பிறந்த நாள் . நாம் பின்பற்றும் மேலை நாட்டு நாட்காட்டியை ஒழுங்கு செய்தவர் இவரே .



இறந்த நாள் ஜூன் 7 .



1631 தாஜ்மஹாலில் உறங்கும் ஷாஷகானின் மனைவி மும்தாஜ் மஹால் இறந்த நாள் .



வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ஜூன் 7

1654 பிரான்ஸ் நாட்டின் மன்னர் லூயி முடிசூட்டிய நாள் .

1887 மோனோ அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது .

1929 வத்திக்கான் தனி நாடாக இத்தாலியிலிருந்து பிரிந்தது .

1939 இங்கிலாந்தின் மன்னர் 6 ஆம் ஜார்ஜூம் ராணி எலிசபெத்தும் முதன் முதலாக அமெரிக்கா சென்ற ஆங்கில மன்னரும் ராணியுமாவர் .

1955 முதன்முதலாக கலர் டிவியில் தோன்றிய அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர்.

1959 மறுவாழ்வு உண்டு என நம்பும் நாம் ஏன் அங்கு சேர்வதற்குத் தயாராகக் கூடாது என புகழ்மிக்க எழுத்தாளர் சிஎஸ் லூயிஸ் கேள்வி எழுப்பினார் .








All the contents on this site are copyrighted ©.