2009-06-02 12:31:09

காலக்கண்ணாடி ஜூன் 3 .


1895 இந்தியத் தத்துவஞானி கே. எம் . பணிக்கர் பிறந்த நாள் .



1963 முந்நாள் திருத்தந்தை முத்திபெற்ற 23 ஆம் யோவான் அவரது 81 வயதில் காலமான நாள்.

1918 குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டத்தை அமலாக்கியது அமெரிக்கா.

1962 ஏர் பிரான்ஸ் விமானம் பாரிசில் கிளம்பும்போது வீழ்ந்ததில் 130 பேர் இறந்தனர் .

1981 முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான்பால் கொலை முயற்சியிலிருந்து தப்பித்தார் . காயப்பட்டு , மருத்துவனையில் சேர்க்கப்பட்டு நலமுற்று வீடு திரும்பினார் .








All the contents on this site are copyrighted ©.