2009-05-30 12:40:48

காலக்கண்ணாடி மே 31 .


கி.பி. 70 உரோமையர் எருசலேம் மதிலைத் தகர்த்தனர் .



1578 உரோமையில் உள்ள கிறிஸ்தவர்களின் சுரங்கக் கல்லறைகள் அந்தோனியோ போசியோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன .



1821 அமெரி்க்காவின் முதல் கத்தோலிக்கப் பேராலயம் பால்டிமோரில் அர்ச்சிக்கப்பட்டது .



1879 முதல் மின்சார ரயில் வண்டி பெர்லினில் காட்சிக்கு வந்தது .



1907 முதல் டாக்சி நியூயார்க் நகரில் ஓடியது .



1908 செல்வி போட்டெல்ஸ்பர்க் பெல்ஜியத்தின் முதல் விமானப்பயணி.








All the contents on this site are copyrighted ©.