2009-05-24 16:11:06

வரலாற்றில் இந்நாள்................... மே 25 .


1941 புயல் காரணமாக கங்கை நதியில் பயணம் செய்த 5000 பேர் மூழ்கி இறந்தனர் .

1956 திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் இயேசுவின் திருஇருதய பக்தி பற்றிய புகழ்மிக்க சுற்றுமடலை வரைந்தார் .

1961 அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி பத்து ஆண்டுகளுக்குள் சந்திரனில் மனிதன் இறங்குவான் எனச் சூளுரைத்தார் . 1969 ல் முதல் மனிதர் சந்திரனில் இறங்கினர் .

1965 இந்தியா பாகிஸ்தான் எல்லைப் போர் நடந்தது .








All the contents on this site are copyrighted ©.