2009-05-22 15:31:15

வரலாற்றில் மே 23


புனித ஜான் பாப்பிஸ்ட் ரோசியின் விழா. இத்தாலியின் ஜெனோவா மறைமாவட்டத்தில் 1698ம் ஆண்டு பிறந்த இவர் குருவாகி ஒப்புரவு அருட்சாதனத்தை வழங்குவதிலும் ஏழைகளை பராமரிப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தினார். 1764ல் இறந்தார்.

மே 23 சீக்கிய மத குரு அமர்தாசின் பிறந்த நாள் சிறப்பிக்கப்படுகின்றது.

1568- நெதர்லாந்து ஸ்பெயினிடமிருந்து தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்தது.

1949 – ஜெர்மனியின் கூட்டுக் குடியரசாட்சி அறிவிக்கப்பட்டது







All the contents on this site are copyrighted ©.