2009-05-10 20:32:05

காலக்கண்ணாடி மே மாதம் 11 .


1610 சீனாவின் மறைபரப்பாளர் இயேசுசபையைச் சேர்நத இத்தாலியத் துறவி மத்தேயயோ ரிச்சி காலமானார் .

1330 உரோமைய மாமன்னன் காண்ஸ்டன்டைன் காண்ஸ்டாண்டி நோபிளை தம் நாட்டின் கீழைத்தலைநகராக்கினார் .

1502 கொலம்பஸ் அவரது 4 ஆவது இறுதி கடற்பயணமாக இந்தியாவைத் தேடிப்புறப்பட்டார் .

1784 ஆங்கில அரசும் திப்புச் சுல்தானும் மைசூரில் சமாதான உடன்படிக்கை செய்தனர் .

1916 ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு வெளியிடப்பட்டது .

1985 முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் நெதர்லாந்துக்குத் திரு்பபயணமாகச் சென்றார் .








All the contents on this site are copyrighted ©.