2009-05-07 18:00:56

அமெரிக்காவின் சமயச்சுதந்திரப் பார்வையாளர்கள் . 070509 .


அமெரிக்காவின் சமயச்சுதந்திரப் பார்வையாளர்கள் இந்தியாவுக்கு வருவதை இந்தியத் திருச்சபை வரவேற்கிறது . இத்தகைய பார்வையாளர்களை நாட்டுக்குள் வர இதுவரை இந்திய அரசு அனுமதி மறுத்து வந்துள்ளது . 1947 ஆம் ஆண்டிலிருந்து சமயச் சண்டைகளால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரிவினையின் காயங்களைப் போக்க இது நல்ல வாய்ப்பாகும் என திருச்சபையின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.