கொலம்பியா நாட்டு குடியரசுத் தலைவர் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டைச் சந்தித்துப் பேசினார்
.010509 .
கொலம்பியா நாட்டு குடியரசுத் தலைவர் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டைச் சந்தித்துப் பேசினார்
.010509 .
தம் நாட்டில் வளமும் சமாதானமும் வளர்வது குறித்து திருத்தந்தையோடு கலந்து
உரையாடினார் . திருச்சபை கொலம்பியா அமைதியை நிலை நாட்ட முக்கியப் பங்கு வகிக்கும் எனத்
திருத்தந்தை தெரிவித்தார் . கொலம்பியாவின் தலைவர் ஆல்வாரோ உரிபே பேராயர் தோமினிக் மாம்பெர்ட்டியோடு
இணைந்து திருத்தந்தையைச் சந்தித்தார் . சந்திப்புக்குப்பிறகு வத்திக்கான் செய்திகள் பயன்தரக்கூடிய
முறையில் கொலம்பியா நாட்டிலும் உலகின் பிற பகுதிகளிலும் காணப்படும் நிலவரம் பற்றிப்பேசியதாகத்
தெரிவித்தது . அந்நாட்டில் வறுமையில் வாடும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும்
, போதைப் பொருள் போக்குவரத்தை நிறுத்தவும் , திருச்சபையோடு இணைந்து கொலம்பியா நாட்டில்
அமைதிக்கான வழிகாணவும் திருத்தந்தையோடு கொலம்பியாத் தலைவர் ஆல்வாரோ உரிபே கலந்து பேசியிருக்கிறார்