2009-04-29 15:15:48

வரலாற்றில் ஏப்ரல் 30


1555- திருத்தந்தை இரண்டாம் மார்செலுஸ் இறந்தார்.

1651 – புனிதர் ஜான் பாப்பிஸ்ட் பிறந்தார்.

1789 – ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் அரசுத்தலைவராகப் பதவிப் பிரமாணம் எடுத்தார்.

1945- அடால்ப் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.