2009-04-28 12:47:05

காலக் கண்ணாடி ஏப்ரல் 29


காலக் கண்ணாடி ஏப்ரல் 29

1429 பிரான்ஸ் நாட்டின் வீராங்கனை ஆர்க் நகர ஜோன்ஸ் போரில் இங்கிலாந்தை வென்றார் .

1813 ரப்பர் கண்டுபிடிக்கப்பட்டது .

1986 லாஸ் ஆஞ்சலஸ் நூலகத்தில் 8 லட்சம் புத்தகங்கள் தீயில் கருகின.

1991 பங்களாதேஷ் நாட்டில் புயலால் 1, 39 ஆயிரம் பேர் மாண்டனர் .

1 கோடிப்பேர் வீடிழந்தனர் .








All the contents on this site are copyrighted ©.