2009-04-25 12:23:21

காலக் கண்ணாடி . ஏப்ரல் 26 .


காலக் கண்ணாடி . ஏப்ரல் 26 .

1731 ராபின்சன் க்ரூசோ என்ற புதினத்தை எழுதிய புகழ்மிக்க ஆங்கில எழுத்தாளர் டானியல் டீபோ இறந்தநாள் .

1920 இந்தியாவின் புகழ்மிக்க கணித மேதை சீனிவாச ராமானுஜம் 32 வயதில் காலமான நாள் .



1514 இத்தாலிய வானிலை அறிஞர் கோப்பர்நிகஸ் சனிக்கிரகத்தைக் கண்டுபிடித்தார் .

1564 வில்லியம் சேக்ஸ்பியர் திருமுழுக்குப் பெற்ற நாள் .

1928 மேடம் டஸ்ஸாடின் மெழுகுக் காட்சிசாலை லண்டனில் திறக்கப்பட்டது .

1929 இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் தொடர் விமானப் பயணம் தொடங்கிய நாள் .








All the contents on this site are copyrighted ©.