2009-04-23 18:35:39

திருத்தந்தையின் மே மாதத்துக்கான திட்டங்கள்.230409 .


திருத்தந்தையின் மே மாதத்துக்கான திட்டங்கள்.

மேத்திங்கள 3 ஆம் நாள் ஞாயிறு காலை 9 மணிக்கு உரோமை மறை மாவட்டத் தியாக்கோன்களுக்கு வத்திக்கானின் தூய பேதுரு பசிலிக்காவில் குருப்பட்டம் வழங்குகிறார் .

மேமாதம் 8 லிருந்து 15 வரை புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார் .

மேமாதம் 24 ஆம் தேதி இயேசு விண்ணகம் சென்ற விழாவன்று இத்தாலியில் உள்ள மாந்தே காசீனோ என்ற புனித தலத்துக்குப் பயணம் மேற்கொள்கிறார் .

மேமாதம் 31 ஆம் தேதி தூய ஆவியானவரின் பெருவிழாவன்று வத்திக்கான் பசிலிக்காவில் காலை 9.30 மணிக்கு ஆடம்பரத் திருப்பலி நிகழ்த்துகிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.