2009-04-05 17:47:36

காலக்கண்ணாடி ஏப்ரல் 4


குருத்து ஞாயிறு திருவிழா .

1896 புதிய ஒலிம்பிக் ஆட்டங்கள் தொடங்கின .

1938 யூதர்களுக்கு எதிராக போலந்து நாட்டில் புரட்சி வெடித்தது .

1939 இளைஞர்கள் ஹிட்லரின் கட்சியில் கட்டாயமாகச் சேர ஆணை வந்தது.

1955 இங்கிலாந்தின் பிரதமர் விண்ஸ்டன் சர்ச்சில் பதவியைத் துறந்தார் .

1974 நியூயார்க்கின் 110 மாடி வாணிக மையம் திறக்கப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.