2009-04-05 17:57:23

ஏப்ரல் 12 காலக்கண்ணாடி .


1654 இங்கிலாந்து , அயர்லாந்து , ஸ்காட்லாந்து நாடுகள் இணைந்தன .

1935 ஆரிய வம்சத்தைச் சேராதவர்களின் நூல்களை வெளியிட ஜெர்மனி தடை விதித்தது .

1985 டிஸ்கவரி 4 விண்வெளி ஓடம் 16 ஆவது முறையாக விண்ணில் பாராளுமன்ற உறுப்பினர் ஜேக் ஜானுடன் செலுத்தப்பட்டது .

1992 ஜெர்மனியை நில நடுக்கம் தாக்கியது .








All the contents on this site are copyrighted ©.