2009-03-28 15:47:43

மார்ச் 30 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


புனித ஜான் கிளிமாக்குஸ் திருவிழா சிறப்பிக்கப்படுகின்றது. தோலா பாலைநிலத்தில் சீனாய் மலை அடிவாரத்தில் ஒரு குகையில் வாழ்ந்த துறவி இவர். விண்ணகத்திற்கான ஏணி என்ற புகழ்மிக்க நூலை எழுதியிருப்பவர்







All the contents on this site are copyrighted ©.