2009-03-25 14:55:05

வரலாற்றில் மார்ச்26


304 – தியோக்கிளேசியன் ஆட்சியில் புனித இம்மானுவேல் மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார்.

1026 – திருத்தந்தை 19ம் அருளப்பர் உரோமைப் பேரரசராக 2ம் கொன்ராடுக்கு முடிசூட்டினார்.

1971 – பங்களாதேஷ் நாடு, பாகிஸ்தானிலிருந்து பிரிவதாகக் கூறி விடுதலைப் போரைத் துவக்கியது.








All the contents on this site are copyrighted ©.