2009-03-25 14:52:39

முக்கிய அறிவிப்பு - அலைவரிசை மாற்றம்


மார்ச் 29, வருகிற ஞாயிறிலிருந்து வத்திக்கான் வானொலியின் இரவு 8.20 மணிக்கான தமிழ் தினசரி ஒலிபரப்பு 25 மீ.பா., 11850 கி.ஹெ., 22 மீ.பா. 13765 கி.ஹெ., மற்றும் 19 மீ.பா. 15235 கி.ஹெ.ல் இடம் பெறும். காலை 6.30 மற்றும் 7.50 மணிக்கான மறுஒலிபரப்பு அலைவரிசைகளில் மாற்றம் இல்லை








All the contents on this site are copyrighted ©.