2009-03-23 15:28:07

மார்ச் 24 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1837 – கானடா, ஆப்ரிக்க ஆண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை வழங்கியது

1882 - காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்

1923 - கிரேக்கம் குடியரசாகியது

1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.

1980 – பேராயர் ஆஸ்கார் ரொமெரோ சான் சால்வதோரில் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்ல்ப்பட்டார்.

2008 – பூட்டான் முதல் ஜனநாயகப் பொதுத் தேர்தல்களை நடத்தி, ஜனநாயக நாடாக அதிகாரப்பூர்வமாக மாறியது.

மார்ச் 24 அனைத்துலக காச நோய் நாள். மேலும், இந்நாளில் புனித ஸ்வீடன் கத்தரின் விழா சிறப்பிக்கப்படுகின்றது. இவர், இயேசுவின் பாடுகளில் அதிகப் பக்தி கொண்டு தம் புலன்களை அடக்கியாள்வதில் வெற்றி கண்டவர். ஆன்மாவின் ஆறுதல்கள் எனும் அழகிய நூலையும் எழுதியிருக்கிறார்.








All the contents on this site are copyrighted ©.