2009-03-17 19:29:49

காலக்கண்ணாடி மார்ச்சு 18 .


இன்று பிறந்த நாள் காணும் செயற்கரிய புரிந்தவர்கள் .



1483 உரோமைப் பாப்பிறையின் மாளிகையில் அழகான ஓவியங்களைத் தீட்டிய ஓவியர் இரபயேலின் பிறந்த நாள் .



1920 முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் பிறந்த நாள் .



1123 முதலாவது இலாத்தரன் சங்கம் ரோமையில் தொடங்கியது .



1922 ஒத்துழையாமைப் போராட்டுத்துக்காக அண்ணல் காந்திக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையை ஆங்கில நீதிபதி வழங்கினார் .



1940 ஹிட்லரோடு சேர்ந்து கொண்டு முசோலினியும் பிரான்சு ,மற்றும் இங்கிலாந்துக்கு எதிராகப் போர் தொடுத்தார் .



1990 ரூபாய் 40 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் பாஸ்டன் பொருட்காட்சி சாலையிலிருந்து திருடுபோயின .








All the contents on this site are copyrighted ©.