2009-03-14 12:23:55

காலக்கண்ணாடி மார்ச்சு 15


கி.மு. 44 உரோமையின் தலைவர் ஜூலியஸ் சீசர் குத்திக் கொல்லப்பட்டார் .



1975 கிரேக்க செல்வந்தர் அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் காலமானார் .



1493 இஸ்பானிய நாட்டின் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதலாவது நீண்ட கடல் பயணத்துக்குப்பின் நாடு திரும்பினார் .



1729 அமெரிக்காவின் முதல் அருள் சகோதரி கற்பு , ஏழ்மை கீழ்ப்படிதல் வாக்குறுதிகளைக் கொடுத்தார் .



1875 முதலாவது அமெரிக்க கர்தினால் ஜான் மக்லோஸ்கி திருநிலைப்படுத்தப்பட்டார் .








All the contents on this site are copyrighted ©.