2009-03-12 17:44:54

அமெரிக்காவில் மொத்த மக்கள் தொகையில் கத்தோலிக்கர்கள் அதிகம் .120309


அமெரிக்காவில் கத்தோலிக்கர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மொத்தத் தொகையில் கத்தோலிக்கர்களே அதிகமாக இருப்பதாக ஒரு கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது .

இம்மாதம் 9 ஆம் தேதி ஹார்ட்போர்டின் டிரினிட்டிக் கல்லூரி தந்துள்ள தகவல்படி அந்நாட்டில் கத்தோலிக்கர்கள் வடகிழக்குப்பகுதியிலிருந்து தென் மேற்குப்பகுதியில் அதிகரிப்பதாகத் தெரிவிக்கிறது . அந்நாட்டின் மக்கள் தொகையில் 57 விழுக்காடு மக்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் எனக் கணிப்புக்கூறுகிறது . தென் அமெரிக்காவிலிருந்து குடியேறிய இஸ்பானியக் கத்தோலிக்கர்கள் அதிகரித்து வருவதாகத் தெரியவந்துள்ளது .








All the contents on this site are copyrighted ©.