2009-03-07 15:50:46

காலக்கண்ணாடி 090309 .


உரோமையின் புனிதை பிரான்செஸ்சின் திருநாள் .





1568 இயேசு சபையின் புனித அலோய்சியுஸ் கொன்சாகா பிறந்த நாள் .

1497 நிக்கோலாஸ் கோப்பர்நிகஸ் முதன்முதலாக வானிலை ஆய்வு செய்தார்.

1500 பேதுரு கபரல் 13 கப்பல்களோடு இந்தியாவுக்குக் கிளம்பினார் .

1796 நெப்போலியன் போனபார்ட்டே ஜோஸ்பினை மணம் புரிந்தார் .








All the contents on this site are copyrighted ©.