2009-03-03 16:23:20

காலக்கண்ணாடி மார்ச்சு 4


மார்ச்சு 4 போலந்து நாட்டின் பாதுகாவலர் புனித கசிமீரின் திருவிழா . அரச குலத்தில் தோன்றியவர் . வாழ்ந்த காலம் 1458 – 1484 .

1792 ஆரஞ்சுப் பழமரம் ஹவாயில் முதல்முறையாகப் பயிர்செய்யப்பட்டது.

1861 ஆபிரகாம் லிங்கன் முதல்முறையாக அமெரிக்க அதிபரானார் .

1865 ஆபிரகாம் லிங்கன் இரண்டாம் முறையாக அமெரிக்க அதிபரானார் .








All the contents on this site are copyrighted ©.