2009-02-26 13:13:15

பிப்ரவரி 27 வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1700 - புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1844 - டொமினிக்கன் குடியரசு ஹெயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1921 – வியன்னாவில் சர்வதேச சோஷலிச கட்சிகளின் தொழிலாளர் கழகம் உருவானது

1940 - ரேடியோ கார்பன் என்ற கரிமம்-14 கண்டுபிடிக்கப்பட்டது.

1945 லெபனன் சுதந்திர நாடாக தன்னை அறிவித்தது..

2002 - அயோத்தியாவிலிருந்து திரும்பிய 59 இந்துப் பயணிகள் கோத்ரா இரயில் நிலையத்தில் வைத்து முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

பிப்ரவரி 27 வியாகுல அன்னையின் புனித கபிரியேல் விழா. அன்னைமரியா மீது மிகுந்த பக்தி கொண்ட இவர் இறக்கும் போது ஓ அன்னையே துரிதமாக வாரும் என்று சொல்லி உயிர்விட்டார்.

 








All the contents on this site are copyrighted ©.