2009-02-24 18:35:40

காலக்கண்ணாடி – பிப்ரவரி 25


பிப்ரவரி 25 1956 இல் 20 ஆவது சோவியத் கட்சி கருத்தரங்கில் குருசேவ் ஸ்டாலினைத் தாக்கிப் பேசினார் .



1910 தலாய்லாமா சீனத்துருப்புக்களிடமிருந்து தப்பி இந்தியாவுக்குள் நுழைந்தார் .



1972 அரேபிய தீவிரவாதிகளுக்கு 50 லட்சம் டாலர்களைக் கொடுத்து கடத்தப்பட்ட தங்களுடைய ஜம்போ ஜெட் விமானத்தை ஜெர்மானியர் மீட்டனர் .



1940 முதல் முறையாக ஹாக்கி ஆட்டம் நியூயார்க்கிலிருந்து தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பானது .








All the contents on this site are copyrighted ©.