2009-02-21 20:12:31

காலக்கண்ணாடி பிப்ரவரி 22


1599 பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஓவியர் வான் டைக் பிறந்த நாள் .

1695 இயேசு சபையைச் சேர்ந்த புகழ்மிக்க ஆங்கிலக் கவிஞர் , புனிதர் , மறைசாட்சி , இராபர்ட் சதல் கத்தோலிக்கக் குரு என்பதற்காக தூக்கிலப்பட்டார் .

1732 முதல் அமெரிக்கத் தந்தை என அழைக்கப்பட்ட அதிபர் ஜார்ஜ் வாஷிங்க்டன் பிறந்த நாள் .

1778 புகழ் பெற்ற ஓவியர் ரெம்பிராண்ட் பிறந்த நாள் .

1928 இங்கிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பெர்ட் கிங்க்லர் தனியே விமானத்தில் பறந்து சென்றார் .

1941 ஜெர்மனியின் நாசிக்கட்சியினர் ஹாலந்தின் தலைநகரில் யூதர்களைக் கொல்வதற்கு சிறைப்பிடித்தனர் .








All the contents on this site are copyrighted ©.