1583 – டச்சு இறையியலார் ஹென்ரி ஆல்ட்டிங் பிறந்தார்.
1931- காந்திஜியும் இர்வின்
பிரபுவும் சந்தித்தனர்
1989 மௌரித்தானியா, மொராக்கோ, அல்ஜீரியா, டுனீசியா, லிபியா
ஆகிய நாடுகள் பொதுச் சந்தையை உருவாக்கின
பிப்ரவரி 17 மரியின் ஊழியர் சபையை நிறுவிய
ஏழு புனிதர்கள் விழா. இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்த பக்தியுள்ள ஏழு பேர்
அன்னைமரியின் ஏழு வியாகுலங்கள் மீது பக்தி கொண்டு அப்பக்தியை மக்களிடையே பரப்புவதற்கு
மிகுந்த சிரத்தை எடுத்தத் தொண்டர்கள்