Home Archivio
2009-02-15 20:22:16
காலக் கண்ணாடி 160209 .
1581 புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த ஆங்கிலேய அரசு கத்தோலிக்க சமயத்துக்குத் தடை விதித்தது .
1759 லண்டனில் பிரிட்டிஷ் பொருட்காட்சிசாலை திறந்தது .
1794 மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர் எட்வர்ட் கிப்பன் இறந்த நாள் .
1982 புரோட்டஸ்டண்ட் மதத்தைச் சேர்ந்த ஆங்கில அரசு வத்திக்கானுடன் அரசுத் தூதரகத் தொடர்பு கொண்டது .
All the contents on this site are copyrighted ©.