2009-02-13 20:42:51

காலக் கண்ணாடி பிப்ரவரி 15 .


கி.மு. 399 தத்துவஞானி சாக்ரடீஸ் மரணத்தீர்ப்பு அளிக்கப்பட்டார் .

கி,பி. 37 உரோமை ஆண்ட கொடுங்கோலன் நீரோ மன்னன் பிறந்த நாள் .

1564 கலிலேயோ இத்தாலியின் பீசா நகரில் பிறந்தார்

1922 மார்க்கோனி வானொலியில் நிகழ்ச்சிகளை இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸிலிருந்து வழங்கினார் .

1902 ஐரோப்பாவில் சுரங்க ரயில் சேவை தொடங்கியது .

1926 அமெரிக்காவில் விமானம் வழி கடிதம் அனுப்பும் வசதி தொடங்கியது .

1936 குறைந்த விலையில் போக்ஸ் வாகன் கார் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது .








All the contents on this site are copyrighted ©.