2009-02-12 13:29:36

பிப்ரவரி 13வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


1130 – திருத்ந்தை இரண்டாம் ஹொனோரியுஸ் இறந்தார்

1599 – திருத்ந்தை ஏழாம் அலெக்ஸாண்டர் பிறந்தார்.

1633 – கலிலேயோ கலிலெய் திருச்சபை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதற்காக உரோம் வந்தார்.

1668 - ஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது.

1879 - இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்தார்.

1880 - எடிசன் விளைவை தாமஸ் எடிசன் கடைபிடித்தார்

1914 - பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது

1990 - இரண்டு ஜெர்மனிகளும் இணைவது குறித்த இரண்டு-கட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

1996 - நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.

2008 – ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட், அந்நாட்டு பூர்வீக மக்களிடமும் திருடப்பட்ட தலைமுறைகளிடமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மன்னிப்புக் கேட்டார்.

பிப்ரவரி 13 புனித ரிக்ஸி கத்தரீன் விழா. ஆறு வயது நடக்கும் போதே இவளது தந்தை ஒரு கன்னியர் மடத்திற்கு அனுப்பினார். புனித சுவாமிநாதர் சபையில் சேர்ந்த இவள் புனிதையானவள் என்ற செய்தி எல்லா இடங்களிலும் பரவிற்று







All the contents on this site are copyrighted ©.