2009-02-07 13:04:08

வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் – பிப்ரவரி 09


1822 – அமெரிக்க இந்திய கழகம் உருவானது.

1849 – உரோமைக் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1885 - ஜப்பானியர் முதன் முதலாக ஹவாய் தீவு சென்றனர்

பிப்ரவரி 09 புனித அப்போலோனியா திருவிழா. வேதகலகத்தின் போது அவிவிசுவாசிகள் இப்புனிதையின் முகத்தில் மாறி மாறி அடித்தார்கள். கன்னியான இவளது பற்கள் அனைத்தையும் பிடுங்கினார்கள். தேவநிந்தனை வார்த்தைகளைச் சொல்லாவிட்டால் நெருப்பில் போடுவோம் என்று பயமுறுத்தியே கொன்றார்கள்.








All the contents on this site are copyrighted ©.