தொழு நோய் என்பதற்கான ஆங்கில வார்த்தை லெப்பர் என்ற சொல்லைத் தவிர்க்குமாறு கூறுகின்றனர்
உலகச் சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் .2901
தொழுநோயை நீக்குவதற்காகப் பாடுபடும் உலகச் சுகாதார அமைப்பின் பிரதிநிதி யோகே சசக்காவா
என்பவரும் , லெப்பர் என்னும் வார்த்தை மதிப்பிழக்கச் செய்யும் வார்த்தை எனக் கூறியுள்ளார்
. அதற்குப் பதிலாக ஹான்சென்ஸ் நோய் என்று கூறுமாறு கோரப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக ஐ.நாடுகள்
சபையும் , வத்திக்கான் மற்றும் மற்றைய திருச்சபைகளும் பல தலைவர்களும் ஆதரவு தந்துள்ளனர்
. இந்நோயால் பாதிக்கப்பட்ட மக்களை வெறுத்து ஒதுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது
.