2009-01-28 18:16:55

காலக்கண்ணாடி – ஜனவரி 29 .


1613 கலிலேயோ நெப்டியூன் கிரகத்தைத் தொலை நோக்கியில் பார்த்தார் .



1944 ஜெர்மனி லண்டனில் குண்டு வீசியது .



1964 ஆளில்லாத முதலாவது அப்போலோ விண்வெளிக் கலம் பூமியின் எல்லையில் வலம் வந்தது .



1989 ரஷ்யாவின் 2 ஆவது போபோஸ் செவ்வாய்க் கிரக எல்லையை நெருங்கியது .

1967 திருத்தந்தை 6 ஆம் பவுல் ரஷ்யப் கம்யூனிசப் பிரதமர் நிக்கோலாய் போட்கோர்னியை வரலாற்றில் முதல்முறையாக வத்திக்கானில் வரவேற்றார் .








All the contents on this site are copyrighted ©.