Home Archivio
2009-01-27 16:50:41
ஜனவரி 28 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்
1225 ல் புனித தாமஸ் அக்குவினாஸ் பிறந்தார்.
1600 ல் திருத்தந்தை ஒன்பதாம் கிளமென்ட் பிறந்தார்.
1621 ல் திருத்தந்தை ஐந்தாம் பவுல் இறந்தார்.
1865 ல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜ்பட் ராய் பிறந்தார்.
All the contents on this site are copyrighted ©.