2009-01-26 14:04:28

ஜனவரி 27 - வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள்


கி.பி.847 ல் திருத்தந்தை இரண்டாம் செர்ஜியுஸ், கி.பி.672 ல் புனித திருத்தந்தை விட்டாலியன் ஆகியோர் உயிரிழந்தனர்.

1948ல் முதல் ஒலிப்பதிவு கருவி விற்கப்பட்டது.

1996ல் ஜெர்மனி முதன்முறையாக யூதப்படுகொலை நினைவு தினத்தைக் கடைபிடித்தது







All the contents on this site are copyrighted ©.