2009-01-24 12:45:50

காலக்கண்ணாடி காட்டும் நிகழ்வுகள் . ஜனவரி 25 , 09 .


1540 ஆங்கிலிக்கன் சபையிலிருந்து கத்தோலிக்கராக மனம் மாறி, புதிய மறையைப் பரப்பிய வேதசாட்சி இயேசு சபையைச் சேர்ந்த புனிதர் எட்மண்ட் காம்பியன் பிறந்த நாள் .



1759 புகழ்மிக்க ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் பிறந்த நாள் .



1959 திருத்தந்தை முத்திபெற்ற 23 ஆம் ஜான் 2 ஆம் வத்திக்கான் சங்கத்தைத் தொடங்கப்போவதாக அறிவித்த நாள் .








All the contents on this site are copyrighted ©.