2009-01-23 15:06:55

ஜனவரி 24 – முக்கிய நிகழ்வுகள்


கி.பி. 772 – திருத்தந்தை மூன்றாம் ஸ்டீபன் இறந்தார்

1857 - தென் ஆசியாவின் முதல் முழுமையான பல்கலைக்கழகம் கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது.

1965 - இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இறந்தார்

1966 - இந்திய விமானம் மொன்ட் ப்ளாங்கில் விபத்துக்குள்ளாகியதில் 117 பேர் உயிரிழந்தனர்.

ஜனவரி 24 – புனித பிரான்சிஸ் சலேசியார் விழா. இவர் சமூகத் தொடர்பாளர்களின் பாதுகாவலர்







All the contents on this site are copyrighted ©.